Find us on Facebook

  • Last Update:
  • 05 Feb, 2018.

    English Tamil Sentences - Sentences for Auto rickshaw

    SOME RELATED SENTENCES FOR Auto rickshaw

    English SentencesTamil Meaning
    I was going to write my autobiography நான் எனது சுயசரிதையை எழுதப்போனேன்
    I will negotiate the auto charges நான் முச்சக்கரவண்டிக் கட்டணத்தை பேரம் பேசுவேன்
    If you turn left in this road, you can see the auto stand இந்த சாலையின் இடது புறம் திரும்பினால் நீங்கள் ஒரு ஆட்டோ நிலையத்தைப் பார்க்கலாம்
    The university was granted autonomous status by the government அரசாங்கம் அந்த பல்கலைக்கழகத்திற்கு தன்னாட்சி அதிகாரம் வழங்கியது
    You can get auto here நீங்கள் இங்கு ஆட்டோ பெற முடியும்


    comments powered by Disqus